தட்சிண கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியம்

(டக்சினா கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தட்சிண கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியம் (Dakshina Kannada Rationalist Association (DKRA)) என்பது மங்களூர், கர்நாடகத்தில் அறியப்பெற்ற பகுத்தறிவாளர், ஐயுறவியல், இறைமறுப்பு அமைப்பு ஆகும். இதன் தலைவர் நரேந்திர நாயக் ஆவார்.

இந்நிறுவத்தினர் சாமியார்களாக இருப்பவர்கள் செய்யும் வித்தைகளில் உள்ள பொய்மையை அம்பலப்படுத்துவதுகின்றது. இந்நிறுவனத்தாரால் கருதப்படும் மூடநம்பிக்கைகளுக்கும், ஆபத்தான சமய நம்பிக்கைகளுக்கும் எதிராக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.