டத்தின் (மலாய்: ''Datin'' ) என்பது மலேசியாவில் டத்தோ விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை அழைக்கும் நன்மதிப்பு அடைமொழியாகும். கணவர் டத்தோ என்னும் விருதைப் பெற்றிருந்தால் மனைவிக்கு டத்தின் எனும் நன்மதிப்பு அடைமொழி வழங்கப்படுகிறது. அதே டத்தோ விருதை ஒரு பெண் தன் சேவைகளுக்காகப் பெற்று இருந்தால் அவரை டத்தோ அல்லது டத்தின் பாதுக்கா (Datin Paduka) என்று அழைக்க வேண்டும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டத்தின்&oldid=2109797" இலிருந்து மீள்விக்கப்பட்டது