டனேகசிமா (種子島) என்பது ஓசுமி தீவுகளுள் ஒன்றான இது, ககோசிமா மாவட்டம், ஜப்பான் எல்லையின்கீழ் வருகின்றது. இத்தீவு, 444.99 சதுர கி.மீ. பரப்புடன், ஓசுமி தீவுகளிலேயே இரண்டாவது பெரியதாகும்.

டனேகசிமா
உள்ளூர் பெயர்: யப்பானிய: 種子島
ஓசுமி தீவுகளின் கிழக்கு எல்லையில் டனேகசிமா உள்ளது, முக்கியத் தீவான கியூஷூவிற்கு தெற்கில் உள்ளது
புவியியல்
அமைவிடம்கிழக்கு சீனக் கடல்
ஆள்கூறுகள்30°34′26″N 130°58′52″E / 30.57389°N 130.98111°E / 30.57389; 130.98111
தீவுக்கூட்டம்ஓசுமி தீவுகள்
பரப்பளவு444.99 km2 (171.81 sq mi)
நீளம்57.2 km (35.54 mi)
கரையோரம்186 km (115.6 mi)
உயர்ந்த ஏற்றம்282 m (925 ft)
நிர்வாகம்
ஜப்பான்
ககோசிமா மாவட்டம்
மக்கள்
மக்கள்தொகை33,000 (2010)
இனக்குழுக்கள்ஜப்பானியர்

வரலாறு

தொகு

ஜப்பானில் சுடுகலன்களின் அறிமுகம் 

தொகு

டனேகசிமா தீவில் எதார்த்தமாக தரையிறங்கிய போர்ச்சுகீசிய வர்த்தகர்களால், கொக்கித்துமுக்கிகள் ஜப்பானில் 1543-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1550-ஆம் ஆண்டிற்குள், போர்ச்சுகீசிய கொக்கித்துமுக்கிகளின் நகல்களான "டனேகசிமா, ஹினாவாஜு அல்லது டெப்போ" எனப்படுபவை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது. 

 
"டனேகசிமா" துப்பாக்கி 
 
போர்ச்சுகீசியரின் டனேகசிமா வருகையை நினைவூட்டும் போர்ச்சுகீசிய ஈஸ்கூடு நாணயம்.

வெளி இணைப்புகள் 

தொகு

குறிப்புகள் 

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டனேகசிமா&oldid=2119729" இலிருந்து மீள்விக்கப்பட்டது