டப்ரின் குரூவ் பூங்கா

டப்ரின் குரூவ் பூங்கா என்பது ரொறன்ரோவில் உள்ள ஒரு பூங்கா ஆகும். இது டப்ரின் வீதிக்கு கிழக்காவும், மேற்கு புளோர் வீதிக்கு தெற்காகவும் அமைந்துள்ளது. இரண்டு நகர கட்டங்கள் மட்டுமே நீளமுடைய இந்த பூங்கா பெரிய பல மரங்களைக் கொண்டுள்ளது. இளைப்பாற, விளையாட இங்கு மக்கள் வருவர்.[1][2][3]

Dufferin Grove Park

மேற்கோள்கள்

தொகு
  1. "Dufferin Grove Farmers' Market". www.blogto.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
  2. "Dufferin Grove Park News | (Problems & Follow-up) Problems 2006 - Wireless Internet Project". www.dufferinpark.ca. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
  3. "Denison Creek". lostrivers.ca. பார்க்கப்பட்ட நாள் 2009-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டப்ரின்_குரூவ்_பூங்கா&oldid=4099183" இலிருந்து மீள்விக்கப்பட்டது