டப்ளின் பல்கலைக்கழக விலங்கியல் சங்கம்

வார்ப்புரு:Use Irish Englishடப்ளின் பல்கலைக்கழக விலங்கியல் சங்கம் 1853 இல் அயர்லாந்தில் உள்ள விலங்கியல் படிப்புகளை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்டது. டப்ளின் பல்கலைக்கழகம் இப்போது டப்ளினில் டிரினிட்டி கல்லூரி எனும்பெயாில் செயல்படுகிறது. 

இது 1854 இல் நேச்சுரல் ஹிஸ்டரி ரிவியூவில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.

குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்

தொகு
  • ராபர்ட் பால் 
  • எட்வர்ட் பெர்சவல் ரைட்
  •  ஜார்ஜ் ஹென்றி கினஹான்
  •  ராபர்ட் வாரன் 
  • வில்லியம் ஆர்ச்சர்
  •  சாமுவேல் ஹாக்டன் 
  • ஜார்ஜ் ஜேம்ஸ் ஆல்மான்
  •  அலெக்சாண்டர் ஹென்றி ஹாலிடே 

மேற்காேள்கள்

தொகு
தொகு