டாக்டர். ஜியோ (மென்பொருள்)
மென்பொருள்
டாக்டர். ஜியோ (Dr.Geo) என்பது கட்டற்ற ஊடாடும் வடிவவியல் மென்பொருள். இதனை ஹிலாரி பெர்னாண்டஸ் என்பவர் 1996 இல் வடிவவியல் கற்றலுக்கான தொழில்நுட்பத்தை குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் உருவாக்கினர். இந்த மென்பொருளைக் கொண்டு வடிவவியல் உருவங்கள், கோடுகள், மாற்றங்கள், அவதானிப்புகள், புள்ளியல், பேரளவு கட்டுமான ஆய்வுகள் என அனைத்தையும் தொழில்நுட்ப வரைதல் (Technical Drawing) மூலம் கொடுக்கின்றது. இது மர்பிக் கிராபிகின் அமைப்பில் இயங்குகிறது. ஒரு தாளில் படங்களை வரைந்து அவற்றின் கோணம், பட்டம், பன்மை, முனைகள் ஆகியவற்றை விளக்க உதவுகிறது. மேலும், இது கணித ஆசிரியர்கள் வடிவவியலை குனூ பொதுமக்கள் உரிமத்தில் எளிதாக கற்று தர உதவும். இதன் நிரல் இடைமுகம் எளிமையான வழிமுறைத் தொடரமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.[1]
வடிவமைப்பு | ஹிலாரி பெர்னாண்டஸ் |
---|---|
தொடக்க வெளியீடு | திசம்பர் 31, 1996 |
அண்மை வெளியீடு | 19.06a / சூன் 10, 2019 |
மொழி | ப்ஹரோ, சுமால்டாக் |
தளம் | கே டீ ஈ |
உருவாக்க நிலை | கல்வி |
மென்பொருள் வகைமை | ஊடாடும் வடிவவியல் மென்பொருள் |
உரிமம் | குனு பொது மக்கள் உரிமம் |
இணையத்தளம் | drgeo |