டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அரசு கலைக் கல்லூரி

டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அரசு கலைக் கல்லூரி (Dr. Sarvepalli RadhaKrishnan Government Arts College), புதுச்சேரியின் யானத்தில் அமைந்துள்ள பட்டப்படிப்பு கல்லூரி ஆகும். இது 1973ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரியில் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.

டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அரசு கலைக் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1973
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புபுதுவைப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://drsrkgacyanam.puducherry.gov.in/

துறைகள்

தொகு

அறிவியல்

தொகு
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகம்

தொகு
  • தெலுங்கு
  • ஆங்கிலம்
  • இந்தி
  • பொருளாதாரம்
  • வணிகவியல்

அங்கீகாரம்

தொகு

கல்லூரியை பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. ைப்ப

வெளி இணைப்புகள்

தொகு
  • "Dr. Sarvepalli Radhakrishnan Govt. College". drsrkgacyanam.puducherry.gov.in. Archived from the original on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.