டாடி கூல் என்பது 2009-ல் வெளியான மலையாளத் திரைப்படம். இதை ஆஷிக் அபு இயக்கியுள்ளார். மம்மூட்டி, இதன் கதாநாயகராக நடித்துள்ளார்.

டாடி கூல்
இயக்கம்ஆஷிக் அபு
கதைஆஷிக் அபு
பிபின் சந்திரன் (வசனம்)
இசைபிஜிபால்
நடிப்புமம்மூட்டி
பிஜு மேனன்
ரிச்சா பல்லோடு
விஜயராகவன்
சாயி குமார்
தனஞ்சய்
சுராஜ் வெஞ்ஞாறமூடு
ராஜன் பி. தேவ்
ஆசிஷ் வித்யார்த்தி
ராதிகா
ஒளிப்பதிவுசமீர் தாகிர்
படத்தொகுப்புவி. சாஜன்
வெளியீடுஆகஸ்டு 7, 2009
மொழிமலையாளம்

ஆண்டனி சைமன், நிரந்தரமில்லாத வேலையை செய்துகொண்டு, தன் ஆறு வயது மகனுடன் வாழும் தந்தை மேலதிகாரியுடனான மோதலில், வேலையைவிட்டு நீக்கப்படுகிறார். திரைப்படத்தின் இரண்டாம் காட்சியில் ஓடும் திரைப்படத்தை பார்க்கச் செல்லும், கிரிக்கெட் வீரர் சிறீகாந்தை ரவுடிகளிடம் இருந்து காக்கிறார் ஆண்டனி. இது செய்திகளிலும், ஊடகங்களிலும் பரவ, குற்றப் பிரிவு அதிகாரிகளால் நிர்பந்திக்கப்படுகிறார். பீம்பாய் என்ற குற்றவாளியைப் பிடிப்பதாகக் கூறி, பின்னர் பிடித்தும் கொடுக்கிறார். அந்த நாளில், ஆண்டனியின் மகன் காணாமல் போகிறான். கோபத்தில் வழிப்போக்கனை குண்டுவைத்து தகர்க்கிறார். காரணமில்லாமல் வெடிவைத்ததால், ஆன்டணி குற்றவாளியாகிறார். கடத்தியது யார் என்பது மீதிக் கதை.

நடிகர்கள்

தொகு

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடி_கூல்&oldid=4117003" இலிருந்து மீள்விக்கப்பட்டது