டானாய் குரைரா

டானாய் குரைரா (Danai Gurira, பிறப்பு: பெப்ரவரி 14, 1978) ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் வால்கிங் டெட் என்ற திகில் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகையாவார். இவர் பிளாக் பாந்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) என்ற திரைப்படத்தில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ஒகோயே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]

டானாய் குரைரா
Danai Gurira 2017.jpg
பிறப்புடானாய் ஜேகேசை குரைரா
பெப்ரவரி 14, 1978 (1978-02-14) (அகவை 44)
கிரின்னல், அயோவா
அமெரிக்கா
பணிநடிகை
நாடக ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2004–அறிமுகம்

மேற்கோள்கள்தொகு

  1. Couch, Aaron (July 23, 2016). "Black Panther Cast Details Revealed". Hollywood Reporter. July 24, 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டானாய்_குரைரா&oldid=3103782" இருந்து மீள்விக்கப்பட்டது