டான்சு அறிகுறி
டான்சு அறிகுறி (Dance's sign) என்பது பிரான்சு நோயியல் நிபுணர் ஜீன் பாப்டிசுட் இப்போலைட் டான்சு என்பவரால் முதன்முதலில் விவரிக்கப்பட்ட ஒரு மருத்துவ அடையாளமாகும். இதில் வலது இலியகக் குழிவு உள்ளிழுத்தலை வலது புற வயிற்றுப் பகுதியின் அடிப்பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் குடலேற்றத்தினைக் காணலாம்.[1]