டான் ஸ்டீவன்ஸ்

டான் ஸ்டீவன்ஸ் (ஆங்கிலம்:Dan Stevens) (பிறப்பு: 10 அக்டோபர் 1982) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

டான் ஸ்டீவன்ஸ்
Dan Stevens.jpg
பிறப்புடானியல் ஜொனாதன் ஸ்டீவன்ஸ்
10 அக்டோபர் 1982 (1982-10-10) (அகவை 37)
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சூசி ஹாரியட் (தி. 2009–தற்காலம்) «start: (2009)»"Marriage: சூசி ஹாரியட் to டான் ஸ்டீவன்ஸ்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_ஸ்டீவன்ஸ்&oldid=2716979" இருந்து மீள்விக்கப்பட்டது