டாரியன் வளைகுடா

டாரியன் வளைகுடா (Darién Gap) கரிபியனின் உட்பகுதியில் காணப்படும் வளைகுடா ஆகும். இவ்வளைகுடா 9° வடக்கு நோக்கியும் 77° மேற்கு நோக்கியும் கிழக்குக் கொலம்பியாக் கடற்கரைக்கும்,மேற்கு பனாமாக் கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. இவ்வளைகுடாவிற்குத் தென் பகுதியில் சோகா, ஊராபா விரிகுடாக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஆட்ராடோ, லீயன் ஆகிய ஆறுகள் கலக்கின்றன.

டாரியன் வளைகுடா

டாரியன் வளைகுடாவிற்கு டாரியன் குடியேற்றத்தின் நினைவாக டாரியன் எனப் பெயரிடப்பட்டது. இக்குடியேற்றம் கி.பி. 1510 ஆம் ஆண்டில் பனாமாவில் இஸ்துமஸ் என்னுமிடத்தில் ஏற்பட்டது.[1]

மேற்காேள்கள்தொகு

  1. அறிவியல் களஞ்சியம் தாெகுதி 11. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாரியன்_வளைகுடா&oldid=2705388" இருந்து மீள்விக்கப்பட்டது