டார்பயாட் நூலகம்

தார்பயாட் நூலகம் (Tarbiat library)(பாரசீகம்: کتابخانه تربیت) ஈரானில் 1921ஆம் ஆண்டில் தப்ரீசுவில் நிறுவப்பட்ட முதல் மாநில நூலகமாகும். ஈரானிய பத்திரிகையாளர் மற்றும் அரசியல்வாதியான மகம்மது அலி தர்பியாட் என்பவரால் இந்த நூலகம் "மகாராப் பொது நூலகம் மற்றும் வாசிப்பு அறை" (பாரசீக: كتابخانه و قرائتخانه عمومي معارف) என்று நிறுவப்பட்டது.[1] 

மேற்கோள்கள் தொகு

  1. Azadeh, Fridun (5 Dec 2007). "کتابخانه عمومی تربیت تبریز". دایرة‌المعارف کتابداری و اطلاع‌رسانی. سازمان اسناد و کتابخانه ملی جمهوری اسلامی ایران. அணுகப்பட்டது 3 Dec 2012.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்பயாட்_நூலகம்&oldid=3732311" இலிருந்து மீள்விக்கப்பட்டது