திக்ரான் பெத்ரசியான்

(டிக்ரான் பெட்ரோசியான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டிக்ரான் வார்டனோவிச் பெட்ரோசியான் ( ஆங்கிலம் : Tigran Vartanovich Petrosian, ஆர்மீனியம்: Տիգրան Վարդանի Պետրոսյան  ; உருசியம்: Тигран Вартанович Петросян ; ஜூன் 17, 1929 – ஆகஸ்ட் 13, 1984) ஒரு சோவியத் ஆர்மேனிய கிராண்ட்மாஸ்டர் ஆவார். இவர் 1963 முதல் 1969 வரை உலக சதுரங்க வாகையாளராக இருந்தார். பாதுகாப்பை வலியுறுத்தும் இவரது ஊடுருவ முடியாத தற்காப்பு விளையாட்டு பாணியின் காரணமாக இவர் "இரும்பு டைக்ரான்" என்ற செல்லப்பெயரை பெற்றார். [1] [2] ஆர்மீனியாவில் சதுரங்கத்தை பிரபலப்படுத்தியதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

டிக்ரான் பெட்ரோசியான்
1962இல் பெட்ரோசியான்
முழுப் பெயர்டிக்ரான் வார்டனோவிச் பெட்ரோசியான்
நாடுசோவியத் ஒன்றியம்
பிறப்பு(1929-06-17)சூன் 17, 1929
திபிலீசி, சியார்சிய சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம் (தற்போதைய சியார்சியா)
இறப்புஆகத்து 13, 1984(1984-08-13) (அகவை 55)
மாஸ்கோ, உருசிய சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம் (தற்போதைய உருசியா)
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (1952)
உலக வாகையாளர்1963–1969
உச்சத் தரவுகோள்2645 (ஜூலை 1972)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்ரான்_பெத்ரசியான்&oldid=3938420" இலிருந்து மீள்விக்கப்பட்டது