டிஜிட்டல் சிஸ்டம்ஸ் என்பது அமெரிக்காவில் உள்ள சியாட்டல் நகரத்தில் 1966 க்கும் 1979 க்கும் இடையில் ஜான் டொரோடால் நிறுவப்பட்ட கணக்கியல் சேவை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.[1][2][3] இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமேரிக்காவின் ஓக்லாண்ட் தகரில் மைக்ரோகம்ப்யூட்டர் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஜிட்டல் மைக்ரோசிஸ்டம்ஸ், இன்க் (டி.எம்.எஸ்) நிறுவனத்துக்கு முன்னோடியாகவும் இருந்தது.
டிஜிட்டல் சிஸ்டம்ஸ் பல்கேரியாவில் முதல் இணைய சேவை வழங்குநர் நிறுவனமாகும். இந்நிறுவனம் 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, அவர்களது முக்கிய வியாபார நடவடிக்கைகள் கணினி அமைப்புகள் மற்றும் நெட்வொர்க்குகள். இது 1991 முதல் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
டிஜிட்டல் சிஸ்டம்ஸ் லிமிடெட் 1987 ல் இருந்து கிரேக்கத்தில் செயல்பட்டுவரும் ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.