டின்டால் பதக்கம்
டின்டால் பதக்கம் (Tyndall Medal) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஒலியியல் ஆய்வு நிறுவனத்தால் வழங்கப்படும் பதக்கம் ஆகும். இப்பதக்கம் ஒலியியல் துறையில் சாதனை புரிந்த நாற்பது வயதுக்கும் குறைவான இங்கிலாந்து வாழ் குடிமக்களுக்கு ஆங்கிலேய இயற்பியலாளர் ஜான் டின்டால் (1820–1893) நினைவாக வழங்கப்படுகிறது.
பதக்கம் பெற்றவர்கள்
தொகுமூலம்: ஒலியியல் நிறுவனம்
- 1975 - எம். ஈ. டிலானி
- 1978 - எச். ஜி. லெவென்டால்
- 1980 - ஆர். கே. மெக்கென்சி
- 1982 - எஃப். ஜே. பாகி
- 1984 - ஆர். ஜி. வைட்
- 1986 - ஜே. ஜி. சார்லசு
- 1988 - மைக்கேல் எஃப். ஈ. பாரன்
- 1990 - என். ஜி. பேசு
- 1992 - எஸ். ஜே. எலியட், பி. ஏ. நெல்சன்
- 1994 - ஆர். கே. மூர்
- 1996 - எஸ். என். சான்ட்லர்-வைல்டு
- 1998 - ஜே. ஈ. டி. கிரிபித்சு
- 2000 - ஊய் வீ லாம்
- 2002 - டிமொதி லைட்டன்
- 2004 - டிரெவர் காக்சு
- 2006 - கிரில் ஒரெசென்க்கோவ்[1]
- 2008 - ஜியான் காங்
- 2010 - ஓல்கா உம்னோவா[2]
- 2012 - கார்ல் ஆப்கின்சு
- 2014 - இசுட்டீவன் டான்சு
- 2016 - ஜொனத்தன் ஆர்கிரேவ்சு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bradford University Professor Honoured by IOA". Institute of Acoustics. 2006-04-24. Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
- ↑ "Tyndall Medal for Olg Umnova". University of Salford. 2010-04-27.