டிமோதி இம்பவன்றா

டிமோதி உலுய்வுண்டா இம்பவன்றா (Timoci Uluivuda Bavadra) (செப்டம்பர் 22, 1934 - நவம்பர் 3, 1989) என்பர் பிஜிய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜி உழைப்பாளர் கட்சியை நிறுவியவரும் பிஜியின் இரண்டாவது பிரதமரும் ஆவார்.[1][2] மருத்துவரான இவர் ஒரு மாத காலத்திற்கு பிஜியின் பிரதமராகப் பணியாற்றினார்.

The Right Honourable
டிமோதி இம்பவன்றா
நாடாளுமன்ற உறுப்பினர்
பிஜியின் பிரதமர்
பதவியில்
13 ஏப்ரல் 1987 – 14 மே 1987
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர்பெனாயியா ஙனிலாவு
முன்னையவர்கமிசேசே மாரா
பின்னவர்-
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 செப்டம்பர் 1934
லூடோக்கா, பிஜி
இறப்பு3 நவம்பர் 1989
லூடோக்கா, பிஜி
அரசியல் கட்சிஉழைப்பாளர் கட்சி
துணைவர்குயினி ஸ்பீட்

இவர் புற்று நோயால் இறந்தார்.[2]

சான்றுகள்

தொகு
  1. timoci bavadra[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "பிஜி உழைப்பாளர் கட்சியின் வரலாறு". Archived from the original on 2014-09-12. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிமோதி_இம்பவன்றா&oldid=3952554" இலிருந்து மீள்விக்கப்பட்டது