டிரினிட்டி மகளிர் கல்லூரி

டிரினிட்டி மகளிர் கல்லூரி என்பது பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி[1]. இக்கல்லூரி நாமக்கல், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

டிரினிட்டி மகளிர் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2000
முதல்வர்முனைவர் எம். ஆர். இலக்குமி நாராயணன்
அமைவிடம், ,
இணையதளம்http://www.trinitycollegenkl.edu.in/

அறிமுகம்

தொகு

டிரினிட்டி கல்விக்கழக அறக்கட்டளையால் இக்கல்லூரி 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது[2]. மகளிருக்கு தரமான உயர்கல்வியை வழங்குவதை நோக்கமாகக்கொண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டது.

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இளங்கலைப் படிப்பு

தொகு
  • தமிழ்,
  • ஆங்கிலம்,
  • பொருளியல்,
  • வணிகவியல்.

முதுகலைப் படிப்பு

தொகு
  • தமிழ்,
  • ஆங்கிலம்,
  • வேதியியல்,
  • தாவரவயில்,
  • இயற்பியல்.

ஆராய்ச்சிப் படிப்புகள்

தொகு

ஆய்வியல் நிறைஞர்

தொகு
  • ஆங்கிலம்,
  • வணிகவியல்,
  • கணிப்பொறி அறிவியல்.

முனைவர் பட்டப்படிப்புகள்

தொகு
  • தமிழ்,
  • வணிகவியல்,
  • கணினி அறிவியல்.

சான்றுகள்

தொகு