டி.என்.எசு புரவல் சேவை
டி.என்.எசு புரவல் சேவை அல்லது களப்பெயர் முறைமை புரவல் சேவை என்பது களப் பெயர் முறைமை வழங்கிகளை (டி.என்.எசு) இயக்கி, அதன் சேவையை வழங்கும் சேவை ஆகும். பொதுவாக ஒரு களப்பெயரை பதிவு செய்யும் போது இச்சேவையும் வழங்கப்படும், ஆனால் எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. இயங்குநிலை அல்லது டைனாமிக் டின்.என்.எசு சேவைகளும் பலரால் வழங்கப்படுகிறது.[1][2]
பயிண்ட் போன்ற களப் பெயர் முறைமை மென்பொருட்களைப் பயன்படுத்தி டி.என்.எசைத் தாமே புரவல் செய்து கொள்ளலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "How to add a domain name to DNS manager". 7 January 2021.
- ↑ "Different DNS Record Types".