டி. அரவிந்த்

17 ஆவது மக்களவை உறுப்பினர்

அரவிந்த் தர்மபுரி (ஆங்கில மொழி: Arvind Dharmapuri, பிறப்பு:25 அகத்து 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நிஜாமாபாது மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4][5].

டி. அரவிந்த்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிநிஜாமாபாது மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 ஆகத்து 1976 (1976-08-25) (அகவை 47)
வேல்பூர், நிசாமாபாத் மாவட்டம், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்தர்மபுரி சீனிவாஸ்
வாழிடம்(s)ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "My father has nothing to do with my joining BJP: D Aravind" (in en-IN). The Hindu. 29 June 2018. https://www.thehindu.com/news/national/telangana/my-father-has-nothing-to-do-with-my-joining-bjp-d-aravind/article24283079.ece. 
  2. "Dharmapuri Arvind". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  3. "Nizamabad Election Result 2019". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  4. "Blow to TRS as Arvind stuns Kavitha in Nizamabad". Sribala Vadlapatla. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  5. "How 179 farmers may have defeated KCR's daughter in Lok Sabha elections". Akash Kolluru. India Today. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._அரவிந்த்&oldid=3926643" இலிருந்து மீள்விக்கப்பட்டது