டி. இரத்தினவேல்

இந்திய அரசியல்வாதி

டி. இரத்தினவேல் (பிறப்பு: 1, சனவரி, 1951 ) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். இவர் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கபட்டார். [1]

டி. இரத்தினவேல்
தமிழ்நாட்டுக்கான, மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 சூலை 2013
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅதிமுக

இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். [2]

மேலும் காண்க தொகு

தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்

குறிப்புகள் தொகு

 

  1. "Rajya Sabha Affidavits". MyNeta.info. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "T. Rathinavel". Government of India. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._இரத்தினவேல்&oldid=3657114" இலிருந்து மீள்விக்கப்பட்டது