டி. என். சதுர்வேதி

ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணியாளர்

திரிலோகி நாத் சதுர்வேதி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்களில் ஒருவர். இவர் கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்தவர். 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருதைப் பெற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._சதுர்வேதி&oldid=2811792" இருந்து மீள்விக்கப்பட்டது