டி. எம். தமிழ்செல்வம்

இந்திய அரசியல்வாதி

டி. எம். தமிழ்செல்வம் (T M Tamilselvam) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தருமவேப்பு கிராமத்தினைச் சார்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இவர், மே 2021-ல் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

டி. எம். தமிழ்செல்வம்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை ஊத்தங்கரை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "T.M.Tamilselvam(AIADMK):Constituency- UTHANGARAI (SC)(KRISHNAGIRI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  2. "T M Tamilselvam | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._தமிழ்செல்வம்&oldid=3298982" இலிருந்து மீள்விக்கப்பட்டது