டி. எம். வெங்கடாச்சலம்
டி. எம். வெங்கடாச்சலம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில், 1984 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பர்கூர்". தி ஹிந்து நாளிதழ்
- ↑ "தொகுதி அறிமுகம்: பர்கூர்". தினமணி நாளிதழ்