டி. சுதாகர்

கர்நாடக அரசியல்வாதி

டி. சுதாகர் (D. Sudhakar) என்பவர் கர்நாடகா மாநிலத்தை சோ்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடகா சட்டமன்றத்தில் மூன்று முறை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

2004 ல் சல்லேகரி மற்றும் 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஹிரியூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பி.எஸ். எடியூரப்பாவின் முதலமைச்சராக இருந்தபோது சமூக நலத் துறை அமைச்சராக இருந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Members of Legislative Assembly". Karnataka Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
  2. "Pariśiṣṭa jāti kuṭumba samīkṣege anudāna" (in kn). oneindia kannada. 25 February 2010. http://kannada.oneindia.com/news/2010/02/25/fecilities-scheduled-caste-survey.html. பார்த்த நாள்: 12 March 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._சுதாகர்&oldid=3850858" இலிருந்து மீள்விக்கப்பட்டது