டி. ஜே. மில்லர்
டி.ஜே மில்லர் (பிறப்பு: ஜூன் 4, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் தற்பொழுது சிலிகான் வல்லே என்ற நகைச்சுவைத் தொடரில் நடிக்கின்றார்.
டி.ஜே மில்லர் | |
---|---|
மில்லர் ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நிகழ்ச்சியில், ஜூன் 2010 | |
பிறப்பு | டாட் ஜோசப் மில்லர் சூன் 4, 1981 டென்வர், கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–அறிமுகம் |
வலைத்தளம் | |
www |