டி. தங்கப்பன்

இந்திய அரசியல்வாதி

டி. தங்கப்பன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்  தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._தங்கப்பன்&oldid=3556574" இலிருந்து மீள்விக்கப்பட்டது