டி. பி. மாயவன்

டி. பி. மாயவன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து, திமுக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._மாயவன்&oldid=2590940" இலிருந்து மீள்விக்கப்பட்டது