டி. பூவேந்தன்

டி. பூவேந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பழனி தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியானது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட ஓர் தனித்தொகுதியாகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பூவேந்தன்&oldid=2590945" இலிருந்து மீள்விக்கப்பட்டது