டி. வி. கமலசாமி
இந்திய அரசியல்வாதி
டி. விஸ்வநாத பிள்ளை கமலசாமி (21 சனவரி 1911 - 25 மார்ச் 1998) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் 1952 ஏப்ரல் 3 முதல் 1954 ஏப்ரல் 2 வரையிலும், 1954 ஏப்ரல் 3 முதல் 1960 ஏப்ரல் 2 வரையிலும் மதராஸ் மாநிலத்திலிருந்து (இப்போது தமிழ்நாடு ) மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
டி. விஸ்வநாத பிள்ளை கமலசாமி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்கவை) | |
பதவியில் 1952–1954 | |
பதவியில் 1954–1960 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 மார்ச்சு 1998 (அகவை 87) | 21 சனவரி 1911
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | டி. கே. சரவண வடிவு அம்மாளை |
தொழில் | அரசியல்வாதி |
குடும்பம்
தொகுடி.எஸ். விஸ்வநாத பிள்ளை டி. கே. சரவண வடிவு அம்மாளை மணந்தார் இந்த இணையருக்கு 1935 அக்டோபர் 6 ஆம் நாள் கதர்ஷா பிறந்தார்.
குறிப்புகள்
தொகு- "Members of the rajya Sabha - K" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.