டி. வேலைய்யா
இந்திய அரசியல்வாதி
டி. வேலைய்யா (D. Veliah) ஏன்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினறும். ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி வேட்பாளராக 1991 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]