த மோர்கனின் விதி
(டீ மோர்கனின் விதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
த மோர்கனின் விதி (De Morgan's Law) என்பது பூலியன் (Boolean) இயற்கணிதத்தில் பூலியன்கூட்டல், பூலியன்பெருக்கல் என்பனவற்றுக்கிடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.[1]
NOT (A AND B) = (NOT A) OR (NOT B)
NOT (A OR B) = (NOT A) AND (NOT B)
என்றும் இன்னுமொரு முறையில் இவ்விதியைக் குறிப்பிட முடியும்.
உண்மை வரிசைப் பட்டியல்கள்
தொகு0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
0 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 |
1 | 0 | 1 | 0 | 0 | 1 | 0 |
1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
0 | 1 | 0 | 1 | 1 | 0 | 1 |
1 | 0 | 0 | 1 | 0 | 1 | 1 |
1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ["ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)]
- ↑ த மோர்கனின் விதி (ஆங்கில மொழியில்)
- ↑ தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு[தொடர்பிழந்த இணைப்பு]