டுடூஸ் பறவை

டுடூஸ் பறவை-

தொகு

அறிமுகம்-

தொகு

டுடூஸ் பறவைகள் இந்தியாவிற்குவந்த போா்துகீசிய மாலுமிகளால்,முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னரே,உயை உலக நாடுகள் தொிந்து கொண்டன. இந்தியாவின் கடற்கரைப் பிரதேசங்களில் டுடூஸ் பறவைகள் வாழ்கின்றன.இந்தியாவில் வாழ்கின்ற புறா இனப் பறவைகளைப் போன்றதே,இந்த டுடூஸ் பறவைகள்,ஆனால் புறாவை விடப் பல மடங்கு பொியது.

எடை-

தொகு
இப் பறவை  50 பவுண்டு எடையுள்ளது.  குதிரையைப் போன்ற முகத்தில்,  சற்று நீளமான அலகு கீழ் நோக்கி வளைந்த கோணத்தில் கூா்மையாக அமைந்துள்ளது. டுடூஸ் பறவையின்  சராசாி உயரம் 3முதல் 4அடி வரை உள்ளது.
எதிாிகள்-
தொகு
பன்றியும் குரங்கும் ஆகும்.  பன்றிகள் துரத்தி பிடித்து ஊண்ணுகின்றன.  குரங்குகள்  டுடூஸ் பறவையின் முட்டைகளை உடைத்துக் குடித்து விடுகின்றன.

புல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதியில் கூடுகளைக் கட்டிக் கொண்டு வாழ்கின்றன.

மேற்கோள்
தொகு

-லேனா தமிழ்வாணன்.உலகத்துப்பறவையினங்கள், பக்31, மணிமேகலைப் பிரசுரம்.1987,சென்னை 17.

{பகுப்பு்-தூத்துக்குடி  மாவட்ட ஆசிாியா்கள் தொடங்கியது  }
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுடூஸ்_பறவை&oldid=2748995" இலிருந்து மீள்விக்கப்பட்டது