டுபோண்ட் மைய ஆய்வு

டுபோண்ட் மைய ஆய்வு என்பது டுபோண் நிறுவனத்தின் ஆய்வும் விருத்தியும் செய்யும் அங்கம் ஆகும். வேதியியல் துறையில் ஆய்வு செய்யும் முதன்மை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. ஐக்கிய அமெரிக்காவில் முதன்மைத் வளாகத்தையும், உலகின் பல பாகங்களில் துணைத் தளாகங்களையும் இது கொண்டுள்ளது. பல முக்கிய கண்டுபிடிப்புகளை இது செய்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Chemical & Engineering News, Jan. 25, 2016, 22.
  2. Hermes, Matthew. Enough for One Lifetime, Wallace Carothers the Inventor of Nylon, Chemical Heritage Foundation, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8412-3331-4.
  3. Edward Howard's DuPont patents span a period of over 50 years. From Edward G. Howard, Jr., Catalyst system of bromate ion-sulfoxy compounds for use in aqueous polymerization processes, US 2560694 (1951) through Dennis Edward Curtin, and Edward George Howard, Compositions containing particles of highly fluorinated ion exchange polymer US7166685 B2 (2007), with about 100 patents between.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுபோண்ட்_மைய_ஆய்வு&oldid=4099277" இலிருந்து மீள்விக்கப்பட்டது