டுமீல் (இதழ்)

டுமீல் 1960 களில் இந்தியாவில் இருந்து வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் அமலதாசன் ஆவார். இது மாதம் இருமுறை வெளியிடப்பட்டது . இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

[[பகுப்பு:சிறுவர்களுக்கான வேடிக்கைக் கதை, தொடர் கதை, துணுக்குச் செய்தி, பாடல், கேள்வி பதில், மடல் படைப்புக்களை தமிழ் இதழ்கள்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுமீல்_(இதழ்)&oldid=2274797" இலிருந்து மீள்விக்கப்பட்டது