டூபூய் மூசே பிரெஞ்சு தமிழ் அகராதி

டூபூய் மூசே பிரெஞ்சு தமிழ் அகராதி என்பது 1850 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் வெளிவந்த பிரெஞ்சு தமிழ் அகராதி ஆகும். இது பதிப்புகள் பின்னர் 1938 இலும், 1942 இலும் வெளிவந்தன. இதனை டூபூய் (Duipuis), மூசே (Mousset) ஆகியோர் தொகுத்தனர்.