டூப்பாக் அமாரு
துபாக் அமாரு (Túpac Amaru) இன்கா பேரரசின் கடைசி அரசர் ஆவார். 1572ஆம் ஆண்டில் இவர் எசுப்பானியர்களுக்கு எதிராக போர் நடத்தி வந்தார். போரில் வெற்றி அடைந்த எசுப்பானியர்கள இவரைக் கைது செய்து தூக்கில் இட்டனர்.[1][2][3]
Túpac Amaru | |
---|---|
சாபா இன்கா | |
இன்கா பேரரசின் கடைசி அரசர் துபாக் அமாரு | |
ஆட்சி | கி.பி. 1571 - கி.பி. 1572 |
தந்தை | மான்கோ இன்கா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Yupanqui, Titu Cusi (2005). An Inca Account of the Conquest of Peru. Boulder: University Press of Colorado. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87081-821-9.
- ↑ Valer, Nonato Rufino Chuquimamani; Morales, Carmen Gladis Alosilla; Valer, Victoria Choque (2014). Qullaw Qichwapa Simi Qullqan (PDF). Lima: Ministry of Education, Peru; digeibir.gob.pe. Archived from the original (PDF) on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
- ↑ Jacobs, James Q. "Tupac Amaru: The Life, Times, and Execution of the Last Inca". jqjacobs.net. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.