டெக்சுசிட்டி கலை அறிவியல் கல்லூரி
டெக்சுசிட்டி கலை அறிவியல் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக்கல்லூரிகளில் ஒன்று[1]. இக்கல்லூரி தமிழ்நாடு, கோயம்புத்தூரிலுள்ள போத்தனூர் சாலையில் அமைந்துள்ளது.
அறிமுகம்
தொகுஇக்கல்லூரி 1998இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி டெக்சுசிட்டி மருத்துவ, கல்வி அறக்கட்டளையின் சார்பில் நிருவகிக்கப்படுகின்றது[2].
பாடப்பிரிவுகள்
தொகுஇக்கல்லூரியில் கணிப்பொறி அறிவியல், வணிகவியல், மேலாண்மையியல் ஆகிய துறைகளில் இளங்கலைப்பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. [3].
சான்றுகள்
தொகு- ↑ https://www.b-u.ac.in/Home/AffCollegeList
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ https://collegeindia.in/college/35859-texcity-college-of-paramedical-sciences-tcps/contact