டென்மார்க்கில் உள்ள தமிழ்ச் சேகரிப்புகள்

டென்மார்க்கில் உள்ள தமிழ்ச் சேகரிப்புகள் (Tamil Collections in Denmark) என்பது டென்மார்க் ரோயல் நூலகத்தால் 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூற்பட்டியல் ஆகும். இது ஒரு ஆங்கில மொழி நூல். இந்தப் பட்டியலை அ. கிருசுணமுர்த்தி தொகுத்துள்ளார். 255 பக்கங்களைக் கொண்ட நூல் பல அரியல் தமிழ் நூற்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது

.