டென்ஹாம் மதீன

டென்ஹாம் மதீன (Denham Madena), இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டிலும், ஆறு இளைஞர் தேர்வு போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1984/85-1986/87 பருவ ஆண்டில், இலங்கை 19 இன் கீழ் அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்ஹாம்_மதீன&oldid=2214740" இலிருந்து மீள்விக்கப்பட்டது