டெரன்ஸ் பார்க்கின்

டெரன்ஸ் பார்கின் (Terence Parkin) 2000 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் தென் ஆப்பிரிக்க நாட்டிற்காக விளையாடி 200 மீட்டர் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற வீரர். 1980 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமது 14ஆம் வயதிலிருந்து தீவிரமாக நீச்சல் கற்றுக்கொள்ளத் தொடங்கியவர். இவர் செவித்திறன் இல்லாதவர்.[1]

டெரன்ஸ் பார்க்கின்
தனிநபர் தகவல்
பிறப்பு12 ஏப்ரல் 1980
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் நீச்சல் பிரிவு
நாடு  தென்னாப்பிரிக்கா
ஒலிம்பிக் விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் சிட்னி 2000 200 மீட்டர்
World Championships (SC)
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2000 ஏதன்ஸ் 200 மீட்டர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2000 ஏதன்ஸ் 400 மீட்டர்
Pan Pacific Championships
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1999 சிட்னி 200 மீட்டர்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2002 மான்செஸ்டர் 200 மீட்டர்

மேற்கோள்கள்

தொகு
  1. குறைகள் சாதனைக்குத் தடையல்ல; கமலநாதன்; வானதி பதிப்பகம்; பக்கம் 262-264
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரன்ஸ்_பார்க்கின்&oldid=2720050" இலிருந்து மீள்விக்கப்பட்டது