1வது சிறப்புப் படைகள் நடவடிக்கை சிறு படைப்பிரிவு-டெல்டா (1st Special Forces Operational Detachment-Delta, 1st SFOD-D; பொதுவாக "டெல்டா போஸ்"; Delta Force என அறியப்படும்) அல்லது டெல்டா படை என்பது ஐக்கிய அமெரிக்காவின் நான்கு அந்தரங்கச் சிறப்புப் பிரிவு பயங்கரவாதத் தடுப்பு மற்றும் சிறப்பு நோக்கப் பிரிவுகளில் ஒன்றாகும். இது ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தினால் "சண்டை உபயோகக் குழு" என பட்டியலிடப்பட்டது. ஆனால் உத்தியோகபூர்வமாக "தரைப்படையின் பிரிக்கப்பட்ட கூறுகள்" என மீளமைப்புப் பெற்றது.[2]

1வது சிறப்புப் படைகள் நடவடிக்கை சிறு படைப்பிரிவு-டெல்டா (வான் வழி)
1st Special Forces Operational Detachment-Delta (Airborne)
USASOC patch worn by Delta Force
செயற் காலம்நவம்பர் 21, 1977 – தற்போது
நாடு ஐக்கிய அமெரிக்கா
கிளை ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
வகைசிறப்பு நடவடிக்கைப் படை
பொறுப்புசிறப்பு நடவடிக்கைகள்
அளவுமறைத்துவைக்கப்பட்டுள்ளது[1]
பகுதி ஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை
இணைந்த சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை
ஐக்கிய அமெரிக்க தரைப்படை சிறப்பு நடவடிக்கைகள் கட்டளை
அரண்/தலைமையகம்போட் பராக், வட கரோலினா
சுருக்கப்பெயர்(கள்)பிரிவு
சண்டைகள்கழுகு நக நடவடிக்கை (ஈரான் பயணக்கைதிகள் சிக்கல்)
கிரனாடா படையெடுப்பு
பனாமா படையெடுப்பு
வளைகுடாப் போர்
சோமாலியா உள்நாட்டுப் போர்
கோதிக் பாம்பு நடவடிக்கை
  • மொகதீசுச் சண்டை - 1993

ஆப்கானித்தானில் போர்

  • டோரா போராச் சண்டை

ஈராக் போர்

  • சிவப்பு வைகறை நடவடிக்கை
  • மெட்போட் குறிக்கோள்
  • ரோய் கலும்ஸ் மீட்பு

உசாத்துணைகள்

தொகு
  1. Eric L. Haney, Inside Delta Force: The Story of America's Elite Counterterrorist Unit, Delacorte Press, 2002
  2. North, Oliver (2010). American Heroes in Special Operations. B&H Publishing Group. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8054-4712-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்டா_படை&oldid=3414693" இலிருந்து மீள்விக்கப்பட்டது