டெல் போட்ரோ

ஹுவான் மார்ட்டின் டெல் போட்ரோ (எசுப்பானிய ஒலிப்பு : xwan marˈtin del ˈpotɾo; பிறப்பு 23 செப்டம்பர் 1988), உலகத்தர வரிசையில் ஐந்தாவதாகவுள்ள அர்ஜெண்டினா நாட்டு வரிப்பந்து (டென்னிஸ்) ஆட்ட வீரர் ஆவார். உலகத்தர வரிசையில் தற்போது முதலிடத்திலுள்ள ரோஜர் ஃபெடரரை 3-6, 7-6 (7/5), 4-6, 7-6 (7/4), 6-2 என்ற தொகுப்புக்கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 2009-யூ.எஸ்.ஓப்பன் ஆடவர் பிரிவில் வாகையாளராகியுள்ளார்.[2]

டெல் போட்ரோ
நாடு அர்கெந்தீனா
வாழ்விடம்டாண்டில், அர்ஜெண்டினா
உயரம்1.98 m (6 அடி 6 அங்) (6 அடி 6 அங்)
தொழில் ஆரம்பம்2005
விளையாட்டுகள்வலது-கையால்; இரு-கையால் backhand
பரிசுப் பணம்US$ 5,508,310
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்133–64
பட்டங்கள்7
அதிகூடிய தரவரிசைNo. 5 (April 6, 2009)
தற்போதைய தரவரிசைNo. 5 (September 14, 2009)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்QF (2009)
பிரெஞ்சு ஓப்பன்SF (2009)
விம்பிள்டன்2R (2007, 2008, 2009)
அமெரிக்க ஓப்பன்W (2009)
ஏனைய தொடர்கள்
Tour FinalsRR (2008)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்20–18
பட்டங்கள்1
அதியுயர் தரவரிசைNo. 105 (May 25, 2009)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
பிரெஞ்சு ஓப்பன்1R (2006, 2007)
விம்பிள்டன்1R (2007, 2008)
இற்றைப்படுத்தப்பட்டது: September 14, 2009.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்_போட்ரோ&oldid=3861850" இலிருந்து மீள்விக்கப்பட்டது