டேனியல் அமடோர் கேக்சியோலா

(டேனியல் அமடோர் கேக்ஸோலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டேனியல் அமடோர் கேக்சியோலா (Daniel Amador Gaxiola) (பிறப்பு 4 செப்டம்பர் 1956) என்பவர் சினலோவாவின் எலோடாவில் வாழும் மெக்சிகோவைச் சார்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் நிறுவன புரட்சிக்கட்சியைச் (Institutional Revolutionary Party) சேர்ந்தவர்.[1] மெக்சிகன் காங்கிரஸ் சபையின் துணைத் தலைவர்களின் அவையில் 1 செப்டம்பர் 2006 முதல் 31 ஆகத்து 2009 வரை பதவி வகித்தார். மேலும், இவர் சினலோவா எலோடாவின் நகரவைத் தலைவராக 1 சனவரி 2002 முதல் 31 திசம்பர் 2004 முடிய பதவியில் இருந்தார்.

டேனியல் அமடோர் கேக்சியோலா
பிறப்பு4 செப்டம்பர் 1956 (1956-09-04) (அகவை 68)
எலோடா, சினலோவா, மெக்சிகோ
பணிஅரசியல்வாதி
பட்டம்சட்டப்பேரவையாளர் (2012–2018)
அரசியல் கட்சிநிறுவன புரட்சிக் கட்சி

மேற்கோள்கள்

தொகு