டேனியல் கிரெய்க்
டேனியல் ரவுட்டன் கிரெய்க் [2] (Daniel Craig,. பிறப்பு : 2 மார்ச் 1968) என்பவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடரில் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ் பெற்றவர்.
டேனியல் கிரெய்க் | |
---|---|
![]() | |
பிறப்பு | டேனியல் ரவுட்டன் கிரெய்க் 2 மார்ச்சு 1968[1] செஸ்டர், இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–தற்போது |
துணைவர் | ஹெய்கி மகாட்சு (1994–2001) சட்சுகி மிட்செல் (2004–2010) |
வாழ்க்கைத் துணை | பியோனா லூடன் (தி. 1992–1994) ரேச்சல் வய்ஸ் (தி. 2011) |
பிள்ளைகள் | எல்லா கிரெய்க் |
மேற்கோள்கள் தொகு
- ↑ Web.Researcha.Com[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "GRO Birth Registration Index". Ancestry.co.uk. http://search.ancestry.co.uk/cgi-bin/sse.dll?gl=ROOT_CATEGORY&rank=1&new=1&so=3&MSAV=1&msT=1&gss=ms_f-2&gsfn=daniel&gsfn_x=1&gsln=craig&gsln_x=1&rg_81004010__date=1968&81004010__date_x=1&msbpn=82420&msbpn__ftp=Chester%2C+Cheshire%2C+England%2C+United+Kingdom&msbpn_x=1&msbpn__ftp_x=1&sbo=0&ne=21. பார்த்த நாள்: 17 February 2009.