டேனியல் ஸ்கல்மேன்

டேனியல் இசுகல்மேன் (Daniel Schulman) ஒரு அமெரிக்க இதழியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் மதர் ஜோன்சு இதழின் வாசிங்டன், டி. சி. பதிப்பிற்கு மூத்த பதிப்பாசிரியரும் ஆவார். [1] 2014 ஆம் ஆண்டில் இவர் கோச் குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்று நூலான விச்சிடாவின் மகன்கள் (Sons of Wichita) என்ற புத்தகத்தை எழுதினார்.[1][2][3] 2015 ஆம் ஆண்டில், இசுகல்மேன், டேவிட் கார்ன் என்பவருடன் இணைந்து மதர் ஜோன்சு இதழில் போக்லாந்து போர் தொடர்பாக பில் ஓ ரெய்லி என்ற அரசியல் வருணனையாளர் எழுதிய கட்டுரையின் துல்லியத்தன்மை குறித்து ஐயத்தை எழுப்பிய கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Gold, Matea (23 May 2014). "Review of Koch brothers biography, 'Sons of Wichita,' by Daniel Schulman". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 3 August 2015.
  2. Lemann, Nicholas (25 May 2014). "Billionaire Boys Club". New York Times. பார்க்கப்பட்ட நாள் 3 August 2015.
  3. Kelly, Jim (June 2014). "Koch Classic". Vanity Fair. பார்க்கப்பட்ட நாள் 3 August 2015.
  4. Scott, Adriana (20 February 2015). "Views You Can Use: O'Reilly's War Stories". U.S. News & World Report. பார்க்கப்பட்ட நாள் 3 August 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_ஸ்கல்மேன்&oldid=3509064" இலிருந்து மீள்விக்கப்பட்டது