டேவிட். ஜே. வைன்லேண்டு

டேவிட். ஜே. வைன்லேண்டு (பிறப்பு பிப்ரவரி 24, 1944) அமெரிக்காவின் கொலராடோ பல்கலை கழகத்தில் இயற்பியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஆவர். இவர் 2012ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசை பெற்றவர்.

டேவிட். ஜே. வைன்லேண்டு
David Wineland 2008.jpg
டேவிட். ஜே. வைன்லேண்டு 2008
பிறப்புபெப்ரவரி 24, 1944 (1944-02-24) (அகவை 79)
மெலுவாக்கி, விசுகான்சிந், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்National Institute of Standards and Technology
கொலராடோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
பெர்கலி பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்Norman Foster Ramsey, Jr.
விருதுகள்நோபல் பரிசு (2012)
National Medal of Science (2007)
Schawlow Prize (2001)