டேவிட் கண்டி
டேவிட் ஜேம்ஸ் கேன்டி (David James Gandy) பிறப்பு: 19 பிப்ரவரி 1980) ஒரு இங்கிலாந்து நாட்டு விளம்பர நடிகர். ஒரு தொலைக்காட்சியில் விளம்பர நடிகர் தேடல் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு, ஒரு வெற்றிகரமான விளம்பர நடிகர் ஆனார். இவர் சியாத்சி சென், 7 ஃபார் ஆல் மேன்கைன்டு, சேரா, கான்ட் யூஎஸ்ஏ, ஊகோ பாசு, ரசெல் & புரொம்லி உள்ளிட்ட பல நிறுவனங்களில் விளம்பர நடிகராக நடித்தார்.
டேவிட் கன்டி | |
---|---|
பிறப்பு | டேவிட் ஜேம்ஸ் கன்டி 19 பெப்ரவரி 1980 பிலெரிக்கே, எசெக்ஸ், இங்கிலாந்து |
தேசியம் | ஐக்கிய ராஜ்யம் |
இனம் | பிரிட்டானியர் |
வடிவழகுவியல் தகவல் | |
உயரம் | 6 அடி 3 அங் (1.91 m) |
கண் நிறம் | நீலம் |
புகைப்படங்கள்
தொகு-
(2009) டேவிட் கன்டி ஜிக்யூ ஜப்பான் டேவிட்
-
(2011) டேவிட் கன்டி உடன் மெர்சிடிஸ் கலிவிங்
-
(2012) டேவிட் கன்டி, கார் ஜிக்யூ
-
(2013) டேவிட் கன்டி வோக் விழா
-
(2013) டேவிட் கன்டி லண்டன் தொகுப்பு: ஆண்கள் SS14
-
(2013) டேவிட் கன்டி மற்றும் யாஸ்மின் லு பான் - 2013 மில்லே மிக்லியா
-
(2014) டேவிட் கன்டி குட்வூட் உறுப்பினர் 72 வது கூட்டம் போது