டேவிட் ஜோ. சுவாட்ர்ஸ் (அமெரிக்க எழுத்தாளர்)
டேவிட் ஜோ. சுவார்ட்ஸ், (மார்ச் 23, 1927 - டிசம்பர் 6, 1987) என்பவர் ஓர் அமெரிக்க எழுத்தாளரரும் பயிற்சியாளருமாவார். 1959 இல் தி மேஜிக் ஆஃப் திங்கிங் பிக் என்ற புத்தகத்தை எழுதியதின் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1]
டேவிட் .ஜே.ஸ்வார்ட்ஸ் | |
---|---|
பிறப்பு | டேவிட் ஜோசப் சுவாட்ஸ், ஜேஆர். மார்ச் 23, 1927 அமெரிக்கா |
இறப்பு | டிசம்பர் 6, 1987 (வயது 60) |
குடியுரிமை | அமெரிக்கர் |
கல்வி | இளங்கலை அறிவியல், முதுநிலை கலை மற்றும் முனைவர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஓஹியோ மாநில பல்கலைகழகம் இ (முதுநிலை கலையியல்,முனைவர்), நெப்ராஸ்கா பல்கலைகழகம் (இளங்கலை அறிவியல்) |
பணி | பேராசிரியர், வாழ்க்கை திறனாய்வாளர் மற்றும் எழுத்தாளர் |
பணியகம் | ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | மேஜிக் ஆஃ திங்கிங் பிக் |
ஜார்ஜியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்துதல் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் நுகர்வோர் நிதித் தலைவராகவும் பணியாற்றினார்.[2] [3] [4]
வாழ்க்கை வரலாறு
தொகுசுவார்ட்ஸ் மார்ச் 23, 1927 அமெரிக்காவில் பிறந்தார்.
மேஜிக் ஆஃ திங்கிங் பிக்
தொகுதி மேஜிக் ஆஃப் திங்கிங் பிக் என்ற புத்தகம் முதலில் 1959 இல் வெளியிடப்பட்டது.[5]
பிற வெளியீடுகள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "What's On Your 'Must-Read List?'." Broker. (October 2001 / November 2001): 797 words. Nexis. Web. Date Accessed: 2018/07/08.
- ↑ "Delta Tau Fraternity Organizes". The Georgia State College Signal: p. 8. April 24, 1969. http://dashboard.communitieswhoknow.com/omeka/files/original/e6adeb550bd24d8d83c99d75a47d3dc5.pdf.
- ↑ Zailskas, S. 2007, "Book It", Professional Builder, vol. 72, no. 1, pp. 29.
- ↑ "You've Got to Read This Book: 55 People Tell the Story of the Book That Changed Their Life", 2006, Publishers Weekly, vol. 253, no. 27, pp. 68.
- ↑ https://www.worldcat.org/title/magic-of-thinking-big/oclc/944145282 "The magic of thinking big". worldcat.org. Prentice-Hall. 1959. Retrieved July 10, 2018.