டேவிட் ஹென்றி

அமெரிக்க நடிகர்

டேவிட் ஹென்றி (David Henrie, பிறப்பு: ஜூலை 11, 1989) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் எழுத்தாளர், குரல் நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் லிட்டில் பாய் போன்ற திரைப்படங்களிலும், ஹவுஸ், ஹௌ ஐ மெட் யுவர் மதர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

டேவிட் ஹென்றி
பிறப்புசூலை 11, 1989 (1989-07-11) (அகவை 34)
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
இயக்குநர்
எழுத்தாளர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
சமயம்கத்தோலிக்கம்
வலைத்தளம்
www.davidhenrie.com

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஹென்றி&oldid=3043652" இலிருந்து மீள்விக்கப்பட்டது